Reels கொடுமைகள்😱 Reels Vs Moj Troll
Reels கொடுமைகள்😱 Reels Vs Moj Troll😜 Tamil | Instagram Reels Videos Tamil Comedy | Memes https://tech.bloggingguidance.com/Trolls
அஞ்சல் துறை, பழைய பல்லாவரம் அஞ்சலகத்தின் சில விநியோகப் பகுதிகளை மாற்றியமைத்துள்ளது.
தற்போது பழைய பல்லாவரம் அஞ்சலகம் (600 117), கிருஷ்ணா நகர் முக்கிய சாலை, விஷால் நகர் ஆகிய பகுதிகளின் அஞ்சல் விநியோகப் பணிகளை கவனித்து வருகிறது. இம்மாதம் 8-ந் தேதி முதல் (8.2.2021) இப்பகுதிகளின் தபால் விநியோகப் பணிகள் மடிப்பாக்கம் அஞ்சலகத்திற்கு (600091) மாற்றப்பட உள்ளன. எனவே இப்பகுதிகளில் வசிப்பவர்கள் இனி 600091 என்ற பின்கோடைப் பயன்படுத்துமாறு சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment