பொடுகை விரட்டும் வேப்பம்பூ

 பொடுகை விரட்டும் வேப்பம்பூ.:


ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகு ஷாம்பு அல்லது  நவீன மருந்துகளை பயன்படுத்தினால், முடிக்கு உத்திரவாதமில்லை. ஆனால் வேப்பம்பூவை பயன்படுத்தி இயற்கை முறையில் பொடுகை விரட்டலாம்.



உப்பு கலக்காத காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு எண்ணெய் ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின் சீயக்காய் தேய்த்துக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.


அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.




Amazing deal for you!


Hair Fall Control Regime Combo: Onion Shampoo 250ml + Onion Hair Mask 200ml for just Rs. 899.0 from MamaEarth



Shop Now!

https://ekaro.in/enkr2020093047303275

https://ekaro.in/enkr2020093047303275









Did you know you can earn on every spend? 


Apply for SBI's Simply Click Credit Card and Earn upto 10x SBI Rewards on all online purchases! 



It takes only 5 mins to apply, Click on the link below and apply now!

https://ekaro.in/enkr2020093047301751

https://ekaro.in/enkr2020093047301751



Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி