மூட்டு வலியை குணமாக்கும் துத்திக் கீரை. துத்திக் கீரையின் பயன்கள்

 மூட்டு வலியை குணமாக்கும் துத்திக் கீரை


இந்த காலகட்டத்தில் வயதானவருக்கு மட்டுமின்றி இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனை மூட்டு வலி முழங்கால் வலி.


அதுவும் இன்றைய சூழலில் இளம் வயதிலேயே இந்த மூட்டுவலி பிரச்சினை இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.


இதற்கு துத்திக்கீரை மிகச் சிறந்த நிவாரணியாகும். துத்தி கீரையின் அற்புதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.




துத்திக் கீரையின் பயன்கள்.:

கசகசா துத்தி இலை இவை இரண்டையும் சேர்த்து அரைத்து தடவ மூட்டுவலி குறையும்.


துத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர இடுப்பு வலியும் குறையும்.


துத்தி இலையை பொடிசெய்து தடவி வர தோல் நோய்கள் குறையும்.


பாலில் துத்திப் பூவை பொடி செய்து நாட்டு சக்கரை கலந்து அருந்திவர கபம் தீரும்.


துத்திக்கீரை கசாயத்தை நாட்டுசக்கரை சேர்த்து அருந்தி வர குடல் புண் குறையும்.


துத்திப் பூவை பொடிசெய்து கற்கண்டு பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வாந்தி குறையும்‌


துத்திக் கீரை மற்றும் கடுக்காய் இவற்றை கசாயமாக்கி சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.


Did you know you can earn on every spend? 


Apply for SBI's Simply Click Credit Card and Earn upto 10x SBI Rewards on all online purchases! 



It takes only 5 mins to apply, Click on the link below and apply now!

https://ekaro.in/enkr2020092647168400

https://ekaro.in/enkr2020092647168400


Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி