மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை...!*

 *மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை...!*


◆கோவைக்காய் - 5

◆சின்ன வெங்காயம் - 5

◆சீரகம் - 1/2 தேக்கரண்டி

◆சோம்பு - 1/2 தேக்கரண்டி

◆மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி

◆கொத்தமல்லி இலை - சிறிதளவு

◆கறிவேப்பிலை - சிறிதளவு


முதலில் கோவைக்காயை நன்கு வேகவைத்து, அதோடு மற்ற பொருட்களையும் சேர்த்து சூப் செய்து உணவுக்கு முன்பு 1 நாளைக்கு காலை மாலை என 2 வேளை 10 நாளைக்குத் தொடந்து எடுத்துக்கொள்ளவும்..


அதிக மூலம் உள்ளவர்கள் 30 நாள் வரை எடுக்கலாம்.

__________________________________________________

5 துத்தி இலையை பறித்து வந்து ௮தை விளக்கெண்ணெயில் வதக்கி ௮தை ஒரு துணியில் வைத்து கோமணமாக கட்டிக் கொண்டு இரவில் தூக்கவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்ய மூல நோய் முற்றிலும் குணமாகும். 


___________________________________________________

பிடிகருணை யை காரம்குறைத்து மசியல் செய்து சாப்பிடலாம் பிரண்டை சின்னவெங்காயம்இரண்டும் நெய்யில்வதக்கிதுவையல்செய்துசாப்பிட்டால் மூலநோய். குணமாகும்

____________________________________________________




Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி