இன்று ஒரு திருக்குறள்

 குறள் : 

இன்று ஒரு திருக்குறள் 

இயற்றியவர் தெய்வ புலவர் திருவள்ளுவர்



கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி 


மு.வ உரை : 

                     கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல ; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும் . 

சாலமன் பாப்பையா உரை : 

                     தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன ; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும் . 

கலைஞர் உரை : 

                     ஒருவர்க்கு வாழ்வும் , தாழ்வும் உலக இயற்கை ; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும் .

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி