Reels கொடுமைகள்😱 Reels Vs Moj Troll
Reels கொடுமைகள்😱 Reels Vs Moj Troll😜 Tamil | Instagram Reels Videos Tamil Comedy | Memes https://tech.bloggingguidance.com/Trolls
தினம் ஒரு குறள்
இயற்றியவர்
தெய்வ புலவர் திருவள்ளுவர்
குறள் :
தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்
மு.வ உரை :
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும் .
சாலமன் பாப்பையா உரை :
இவர் நீதியாளர் , இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம் , புகழ் , பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம் .
கலைஞர் உரை :
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி , நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.
Comments
Post a Comment