குலதெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்
துவம் கொடுப்பது ஏன்?
குலத்தினை காக்கும்தெய்வம் குலதெய்வம் ஆ
கும் தெய்வங்களில்மிகவும்வலிமையானதெய்
வம் குலதெய்வம்ஆகும் குலதெய்வம் தான் நம
க்கு எளிதில் அருளினைதரும் மற்ற தெய்வங்க
ளின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத்
தரும்
குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாக வேகாணப்படும் சிறுதெய்வம்என்று அவற்றை அலட்சியப் படுத்தக்கூடாது அதன் சக்தியை அ
ளவிட முடியாது
குல தெய்வத்தை எவர் ஒருவர் விடாமல் தொட
ர்ந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வே
ண்டும் வரம் எல்லாம்கிடைக்கும் ஒருவரது வம் சாவளியில்வரும் தாத்தா பாட்டி தாய்தந்தைய
ர் போன்றோர்கள் குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திரபூஜையைமுறையாகசெ
ய்ய தவறினாலோ குலதெய்வத்தை அடியோடு
மறந்து வேறு இஷ்டதெய்வங்களை மட்டுமே வ
ணங்க தொடங்கி குலதெய்வ கோயிலிற்கு செ ல்வதைமுற்றிலும் தவிர்த்துவிட்டாலோகுலதெ ய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும்
இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இ
து தொடராமல் இருக்க சாபநிவர்த்தி செய்வது அவசியம் நம் முன்னோர்கள் எந்த முறையில்
குல தெய்வத்தை வணங்கினார்களோ அதே முறைப்படி நாம் வணங்கவேண்டும் நமது தவ
றுக்காக குலதெய்வத்திடம் மன்னிப்புகேட்டுக் கொண்டால் சாபம் தீரும்
ஒருவரின் குடும்பம் தழைக்க குலதெய்வ வழி
பாடு அவசியம் பெண்களுக்கு பிறந்தவீட்டு கு லதெய்வம் புகுந்தவீட்டு குலதெய்வம் என இர ண்டுஉண்டு திருமணத்திற்குப்பின்னரும்பிற ந்தவீட்டுகுலதெய்வத்தைவணங்கினால்புகுந் தவீட்டில்ஏற்படும்சிரமங்களை சமாளிக்கலாம்
குலதெய்வங்கள்கர்மவினையைதீர்க்கவல்ல
வை கர்மவினை அதிகம் இருப்பவர் களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய் விடும்
குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வ
ங்களின் அருள் கிடைக்காது
குல தெய்வத்தின் பெருமையை நம் தலைமு றையினரும் புரிந்துகொள்ளும்வகையில் ஆ
ண்டுக்கு ஒரு முறையாவது குழந்தைகளையு
ம் அழைத்துச்சென்று குலதெய்வத்தின் அனு
க்கிரகம், அருள் முன்னோர்களின் ஆசியை பெறுவோம்
Comments
Post a Comment